பிற்போடுதல் : பேராசிரியர.;கா.கைலாசநாதக்குருக்கள் நினைவுப் பேருரை-2026
Published On 23/11/2026
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், இலங்கை
கல்வி விவகாரங்கள் மற்றும் வெளியீட்டுக்கிளை
அறிவித்தல்
(நினைவுப்பேருரை நிகழ்வைப் பிற்போடுதல் தொடர்பான அறிவித்தல்)
பேராசிரியர.;கா.கைலாசநாதக்குருக்கள் நினைவுப் பேருரை-2026
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினால், கைலாசபதி கலையரங்கில் 25.11.2026 (புதன் கிழமை) அன்று பிற்பகல் 3.00மணிக்கு நடத்தப்படவிருந்த மேற்படி பேராசிரியர.; கா. கைலாசநாதக்குருக்கள் நினைவுப் பேருரை-2026 நிகழ்வானது தவிர்க்க முடியாத காரணத்தினால் பிற்போடப்பட்டுள்ளது. இந் நினைவுப் பேருரை நிகழ்வை மீண்டும் 4ஃ12ஃ2026 (வெள்ளிக்கிழமை) பிற்பகல் 3.00 மணிக்கு நூலக கேட்போர் கூடத்தில் நடத்த ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன என்பதனை இத்தால் அறியத் தருகின்றோம்.
நன்றி
பதிவாளர்.
23.11.2026